Home உலக செய்திகள் உக்ரைனுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதாக சிரியா அறிவிப்பு:

உக்ரைனுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதாக சிரியா அறிவிப்பு:

59
0

உக்ரைனுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வது சிரியா நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

சிரியாவுடனான உறவை துண்டிப்பதாக உக்ரைன் அறிவித்திருந்தது. அதற்கு எதிர்வினையாக, அந்த நாட்டுடனான தூதரக உறவை சிரியா முடித்துக் கொள்கிறது என சிரியா வெளியுறவுத்துறை அமைச்சு நேற்று (20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.