Home செய்திகள் வாரத்தில் 3 நாட்களே பாடசாலை – வெளியானது புதிய அறிவிப்பு:

வாரத்தில் 3 நாட்களே பாடசாலை – வெளியானது புதிய அறிவிப்பு:

69
0

மறு அறிவித்தல் வரை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகள் இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் போக்குவரத்திற்கு தேவையான போதிய எரிபொருள் இன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய வரும் திங்கள் (25) முதல் வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் மட்டும் வழமையான நேரத்திற்கு பாடசாலைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.