நாட்டின் புதிய பிரதமராக சஜித் பிரேமதாசவை ஏற்க தயார் என பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளை இணைத்து நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள ஜீ.எல்.பீரிஸ் அனேகமான பாராளுமன்ற உறுப்பிரகள் ஜனாதிபதிக்கான தெரிவில் டளஸ் அளகபெருமவிற்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.