Home உலக செய்திகள் அதிக வெப்ப நிலையால் இங்கிலாந்தின் பல பகுதிகளில் தீ விபத்து:

அதிக வெப்ப நிலையால் இங்கிலாந்தின் பல பகுதிகளில் தீ விபத்து:

16
0

வரலாறு காணாத அதி வெப்பத்தை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்தின் பல பகுதிகளில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

இன்றையதினம் இங்கிலாந்தின் கிழக்கு லண்டன் மற்றும் தென்மேற்கு லண்டன் ஆகிய பகுதிகளில் அதிவெப்ப நிலையால் ஏற்பட்ட தீ விபத்துக்களால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

குறித்த தீ பரவல்களால் மக்கள் குடியிருப்புக்கள் பல எரிந்து நாசமாகியுள்ளன. அது மட்டுமன்றி புற்தரைகள், ஏராளமான மரங்கள் என பாரிய சேதத்தை சந்தித்துள்ளது இங்கிலாந்து.