Home தாயக செய்திகள் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டம்:

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டம்:

64
0

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறையை கண்டித்து யாழ், பல்கலைக்கழகம் முன்பாக இன்று (12) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (12) செவ்வாய்க்கிழமை மதியம் 12:00 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.