Home முக்கிய செய்திகள் நம் தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தான் தயார்: சஜித்

நம் தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தான் தயார்: சஜித்

64
0

ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அழிக்கப்பட்ட நம் தேசத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் மீளக் கட்டியெழுப்ப தான் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டை ஸ்திரப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை நியமிப்பதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும், நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.