Home செய்திகள் மேலும் 2 அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

மேலும் 2 அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

100
0

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கி நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வுகாணும் முகமாகவும், மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்கும் நோக்கிலும் தம் பதவிகளை இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோரே இவ்வாறு பதவி விலகியவர்களாவர்.