Home முக்கிய செய்திகள் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் ரணில் அழைப்பு:

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் ரணில் அழைப்பு:

73
0

நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆலோசித்து, உடனடித் தீர்மானம் எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.