Home உலக செய்திகள் போர் விமானத்தில் ஒன்றாக பயணித்து தந்தையும், மகளும் சாதனை.

போர் விமானத்தில் ஒன்றாக பயணித்து தந்தையும், மகளும் சாதனை.

76
0

இந்தியாவில் முதன் முதலாக தந்தையும், மகளும் போர்விமானத்தில் பறந்து சாதனை படைத்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பீதரில் உள்ள விமானப்படை முகாமில் பணியாற்றும் எயார் கொமாண்டர் சஞ்சய் சர்மாவும், அவரது மகளான அனன்யா சர்மாவுமே (பிளையிங் அதிகாரி) இச் சாதனையினை நிகழ்த்தியுள்ளனர்.

பீதர் நகர விமானப் படைத்தளத்தில் இருந்து ஹாக் – 132 ரக போர் விமானத்தை செலுத்தி குறித்த இருவரும் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.