Home உலக செய்திகள் ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு:

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு:

78
0

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷீன்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. . துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முன்னாள் பிரதமர் தற்போது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுளளார்.

நிகழ்ச்சியில் ஒன்றில் ஷின்சோ அபே உரையாற்றியபோது, அவரை பின்புறத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.