Home செய்திகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கைது:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கைது:

66
0

கொழும்பு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அங்கிருந்த பொலிஸார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை கைது செய்துள்ளனர்.