Home செய்திகள் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது:

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது:

18
0

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை ஸ்ரீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை – குச்சவெளி கட்ற்பரப்பில் வைத்து இன்று (06) அதிகாலை கைதுசெய்யப்பட்ட மேற்படி நபர்களை குச்சவெளி காவல் நிலையத்தில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களில் 11 ஆண்களும், 9 பெண்களும், 20 அயதிற்கு உட்பட்ட 25 பேரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.