Home செய்திகள் யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை கடற்பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை கடற்பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

15
0

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம்  மீட்கப்பட்டுள்ளது.

குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , பிரதே பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.