Home தாயக செய்திகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தார் ஜப்பான் தூதுவர்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தார் ஜப்பான் தூதுவர்:

75
0

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தார்.

கொக்குவிலிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜப்பான் தூதுவர் சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.