தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 2 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஏராளமான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன.இத் தீ விபத்துக்கு மின்சாரக் கோளாறே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.