எரிபொருள் தீர்ந்து விட்டதன் காரணமாக பயணிகள் தொடரூந்து ஒன்று பாதியில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (23) மாலை 4.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற தொடரூந்தே இவ்வாறு பேரலந்தையில் நிறுத்தப்பட்டுள்ளதாக நிறுத்தப்பட்டுள்ளது.