Home செய்திகள் இங்கிலாந்து செல்லும் 3 ஈழத் தமிழ் மாணவர்கள்!

இங்கிலாந்து செல்லும் 3 ஈழத் தமிழ் மாணவர்கள்!

22
0

நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப்போட்டியில் வெற்றிபெற்ற மூன்று மாணவர்கள் பிரித்தானியாவிற்கு புறப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் நாளை சனிக்கிழமை (25/6/2022) நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழாவில் பங்குபற்றுவதற்காகவே இவர்கள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்களான செல்வன் யசோதரன் மிதுலாஷன், செல்வன் உதயாரன் கோஷிகன் மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவனான சுகந்தன் சாகித்தியன் ஆகியோரே இவ்வாறு விமானம் மூலம் இங்கிலாந்து சென்றுள்ளனர்.