Home உலக செய்திகள் பிரித்தானியாவில் £20 மற்றும் £50 நோட்டுக்கள் தொடர்பில் வெளியான தகவல்:

பிரித்தானியாவில் £20 மற்றும் £50 நோட்டுக்கள் தொடர்பில் வெளியான தகவல்:

57
0

பிரித்தானியாவில் தற்போது புளக்கத்தில் உள்ள £20 மற்றும் £50 நோட்டுக்களை வரும் செப்ரெம்பர் மாத இறுதிக்குள் செலவிட்டோ அன்றி வங்கிகளில் கொடுத்து மாற்றியோ கொள்ளூமாறு அந் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

பழைய நோட்டுக்களை மாற்றி நவீன தொழில்நுட்பத்தில் நெகிழி நோட்டுக்கள் (Plastic Notes) அச்சிடப்படவுள்ள நிலையிலேயே மேற்படி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இது போன்று £5 மற்றும் £10 நோட்டுக்கள் புதிய தொழில்னுட்பத்தோடு அச்சிட்டு வெளியிடப்பட்டதும், அவை தற்போது புளக்கத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.