ஜுன் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானியொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
இதன்படி பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகங்கள் மற்றும் மின்சார விநியோக சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.