மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக வளாகமும், அதன் விடுதிகளும் இன்று (18-06-2022) முதல் மூடப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழல் காரணமாக இந்த முடுவை எடுத்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
