அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நேற்று பிற்பகல் அ கையளித்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சு உட்பட முக்கிய அமைச்சுக்களின் செயலர்களாக ஓய்வு பெற்ற படைத்தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.