Home செய்திகள் பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்தையும் மூட அரசாங்கம் உத்தரவு:

பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்தையும் மூட அரசாங்கம் உத்தரவு:

175
0

கொவிட் 19 பரவல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, பாடசாலைகள், முன்பள்ளிகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.