கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ள நிலையில் 23 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது..
இதன்படி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 21 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.