Home உலக செய்திகள் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு:

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு:

140
0

2021/2022ஆம் ஆண்டுக்கான ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.

நேற்று(5) மெய்நிகர் வழியாக நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது கூட்டத்தின் போதே இத் தெரிவு இடம்பெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் 55 ஆவது ஆண்டுக் கூட்டம் அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.