Home செய்திகள் ஊழியர்கள் தனிமைப் படுத்தப்படுத்தப்பட்ட்டால் நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டும்:

ஊழியர்கள் தனிமைப் படுத்தப்படுத்தப்பட்ட்டால் நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டும்:

144
0

கொவிட் எச்சரிக்கை காரணமாக, தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழயர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். 

கொவிட் வைரஸ் பரவல் காரணமாக ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தனியார் நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இது தொடர்பில் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.