Home உலக செய்திகள் திமுக கூட்டணி 151 இடங்களில் முன்னிலையில்!

திமுக கூட்டணி 151 இடங்களில் முன்னிலையில்!

179
0

தமிழகத்தில் – இன்று பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 151 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

திமுக கூட்டணியில் திமுக 116 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், மதிமுக, விசிக தலா  4 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. 

ஆளும் அதிமுக கூட்டணியில், அதிமுக 73 தொகுதிகளிலும், பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.