கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே அனுமதியளித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா நோய் பரவல் மிக தீவிரமடைந்துள்ள நிலையிலேயே அதனை கட்டுப்படுத்தவும், மக்களை காக்கவுமென குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனை தெரிவித்தார்.