முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
முத்தையன்கட்டு இடதுகரை பகுதியில் அமைந்திருந்த கடைகளே நேற்று மாலை இடம்பெற்ற குறித்த தீ விபத்தினால் முற்றாக எரிந்துள்ளது.