Home செய்திகள் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு காட்டு பகுதியில் 10 ஆர். பி. ஜி குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு காட்டு பகுதியில் 10 ஆர். பி. ஜி குண்டுகள் மீட்பு!

121
0

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவில் இன்று (26/04) 10 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவின், தண்ணிமுறிப்பு பிரதேசத்தை அண்மித்த பகுதியில் உள்ள வனப்பிரதேசத்தில் இருந்தே குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்து பத்து ஆர். பி. ஜி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.