கிழக்கு மாகாண பாடசாலைகள் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் இவ்வாறு மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் மீள ஆரம்பிக்கும் திகதி எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.