வவுனியா – திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ரயில் மோதி மோட்டார் சைக்களில் சென்றவர் காயமடைந்துள்ளார்.
திருநாவல்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற ரயில் புகையிரதம் வருவதனை அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.