தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் மே தின ஊர்வலங்கள், கூட்டங்கள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கட்சி பிரதிநிதிகளுடன் இன்றுகாலை இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.