Home செய்திகள் மானிப்பாயில் கொரோனா நோயினால் பெண் ஒருவர் பலி!

மானிப்பாயில் கொரோனா நோயினால் பெண் ஒருவர் பலி!

112
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாயைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண்ணே இன்று உயிரிழந்ததாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.