Home செய்திகள் புலிகளை மீள உருவாக்க முயன்றதாக புதுக்குடியிருப்பிலும் ஒருவர் கைது:

புலிகளை மீள உருவாக்க முயன்றதாக புதுக்குடியிருப்பிலும் ஒருவர் கைது:

137
0

புலிகளை மீள உருவாக்க முயன்றதாக புதுக்குடியிருப்பு – வள்ளிபுனத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரையும் இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புலிகளை மீள உருவாக்க முயன்றதாக யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 4 நபர்களுடன் தொடர்பை பேணியதாக கூறியே குறித்த நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.