Home உலக செய்திகள் நடிகர் விவேக் வைத்தியசாலையில் அனுமதி: அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை!

நடிகர் விவேக் வைத்தியசாலையில் அனுமதி: அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை!

24
0

நகைச் சுவையால் மக்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணாமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் உள்ள SIMS Hospital இல் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விவேக் இன் உடல் நிலை மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி () எடுத்துக்கொண்ட நடிகர் விவேக் இற்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டிருப்பது குறித்த தடுப்பூசியின் பக்கவிளைவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.