Home செய்திகள் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை (A/L) பரீட்சை முடிவுகள் இம் மாத இறிதியில்:

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை (A/L) பரீட்சை முடிவுகள் இம் மாத இறிதியில்:

23
0

நடைபெற்று முடிந்த கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை (A/L) பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு, மூன்று மாத காலப் பகுதிக்குள் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி இதுகுறித்த தகவலினை தெரிவித்துள்ளார்.