Home செய்திகள் Covid-19, தடுப்பு ஊசியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு:

Covid-19, தடுப்பு ஊசியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு:

176
0

Covid-19, தடுப்பு ஊசியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தொற்று நோய்கள் மற்றும் கோவிட்-19 தொற்று கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

அஸ்ட்ராஜெனெஹா தடுப்பு ஊசி ஏற்றுமதியை அண்மையில் இந்தியா நிறுத்தியிருந்த நிலையில் அடுத்த தொகுதி தடுப்பு ஊசிகளை எப்போது இலங்கைக்கு அனுப்பி வைப்பது என இந்தியா இதுவரை உறுதியாக தெரிவிக்காத நிலையிலேயே தாம் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.