Home செய்திகள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கிராமசேவகர் கைது:

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கிராமசேவகர் கைது:

131
0

வவுனியாவில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் நேற்றைய (31) தினம் பொலிஸாரால் கைதாகியுள்ளார்.

வவுனியா – கோவில்குளம் பகுதி கிராமசேவகரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர் மீது முன்னரும் இலஞ்ச ஊழல் மற்றும் சில குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும், எனினும் தற்போதே அவர் கைதாகியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.