Home செய்திகள் கொரோனா பரவல் அச்சம் – வட மாகணா பாடசாலைகளுக்கு கிடைத்த அவசர அறிவிப்பு:

கொரோனா பரவல் அச்சம் – வட மாகணா பாடசாலைகளுக்கு கிடைத்த அவசர அறிவிப்பு:

8
0

வட மாகாண கல்வித்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்கு மாணவர்களை ஒருங்கிணைப்பதனை தவிர்க்குமாறு வட மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் பாடசாலைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் வட மாகாண கல்வித்திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அவசர கடிதத்திலேயே மேற்படி வ்குறிப்பிடப்பட்டுள்ளது.