தமிழீழ விடுதலை இயக்கத்தின் (Telo) புதிய செயலாளராக கோவிந்தன் கருணாகரன் தெரிவாகியுள்ளார்.
இன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற அவ் அமைப்பின் மத்திய குழு கூட்டத்தின் போதே செயலாளர் தெரிவு இடமபெற்றது.
செயலாளர் ற்றிவிற்காக இருவர் பெயர் முன் மொழியப்பட்ட நிலையில் வாக்கெடுப்பின் மூலம் கோவிந்தன் கருணாகரன் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.