Home செய்திகள் உள் முரண்பாட்டின் உச்சத்தில் கூடுகிறது TELO மத்தியகுழு:

உள் முரண்பாட்டின் உச்சத்தில் கூடுகிறது TELO மத்தியகுழு:

30
0

உள் முரண்பாட்டின் கொந்தளிப்பிற்கு மத்தியில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO)மத்திய குழு இன்று ஒன்று கூடியுள்ளது.

முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட தமது புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த TELO இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மத்திய குழு கூட்டம் குறித்த புதிய அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது.

அண்மையில் முரண்பாடுகளால் முட்டி மோதிவரும் TELO இயக்க உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தின் பின் இரு அணிகளாக பிளவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.