Home செய்திகள் சற்று முன் அசாத் சாலி கைது!

சற்று முன் அசாத் சாலி கைது!

9
0

இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிள் இன்று மாலை தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியை கைது செய்துள்ளனர்.

நாட்டின் பொதுச் சட்டம் தொடர்பிலும் அவர் முன்வைத்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு சட்டமா அதிபர் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.