Home செய்திகள் பரந்தனில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி:

பரந்தனில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி:

27
0

பரந்தன் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

நேற்றைய தினம் (06/03) இடம்பெற்ற குறித்த விபத்தில் பலியானவர் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலீஸ் உத்தியோகஸ்தரான மேரிஜாக்சன் அன்ரனி (வயது 30) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.