Home உலக செய்திகள் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய விவகாரம் – இலங்கையின் கூற்றை மறுத்தது இந்தியா:

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய விவகாரம் – இலங்கையின் கூற்றை மறுத்தது இந்தியா:

10
0

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா இணங்கியுள்ளதாக வௌியான தகவலை அந்நாட்டு வௌியுறவுத்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.

இலங்கையின் மேற்கு முனையத்தில் முதலீடு செய்வதற்கு அதானி நிறுவனத்தின் முன்மொழிவுக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணங்கியுள்ளதாக வௌியான செய்தியில் உண்மை இல்லை எனவும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.