Home செய்திகள் விபத்தில் சிக்கி ஊடகவியலாலர் பலி!

விபத்தில் சிக்கி ஊடகவியலாலர் பலி!

12
0

குருநாகல் – மாவத்தகம பகுதியில் இன்று (04/03) ஊடக நிறுவனம் ஒன்றின் வாகனம் மரத்துடன் மோதியதில் அதில் பயனித்த ஊடகவியலாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சிங்கள ஊடகவியலாளரான தருபதி உவிந்து சமரகோன் (24-வயது) என்பவரே விபத்தில் பலியனானவராவார்.

இதேவேளை, குறித்த வாகனத்தில் பயனித்த அத்துடன் இரண்டு ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.