Home செய்திகள் 10 தமிழ் கட்சிகள் யாழில் இன்று மீண்டும் ஒன்றுகூடுகின்றன:

10 தமிழ் கட்சிகள் யாழில் இன்று மீண்டும் ஒன்றுகூடுகின்றன:

41
0

யாழ்ப்பாணத்தில் இன்று (21/2) ஞாயிற்றுக்கிழமை 10 தமிழ் கட்சிகளும் மீண்டும் ஒன்று கூட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக்க தெரியவந்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளின் பிரேரணை வரைபு குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதுடன், தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.