
இலங்கையில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 506 பேர் அடையாளங்காணப்பட்டனர்.
இதனால், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 78,937 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.