Home செய்திகள் கொழும்பு மாநகரில் நாளை 12 மணி நேர நீர் வெட்டு:

கொழும்பு மாநகரில் நாளை 12 மணி நேர நீர் வெட்டு:

5
0

கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் அத்தியவசிய திருத்த வேலை காரணமாக நாளை (20/2) 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. 

அதனடிப்படையில் கொழும்பு, தெஹிவல – கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கடுவல ஆகிய மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள் உட்பட கொட்டிகாவத்த மற்றும் முல்லேரியா ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் குறித்த நீர்வெட்டு நாளை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.