Home செய்திகள் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 73ஆவது சுதந்திர தின நிகழ்வு:

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 73ஆவது சுதந்திர தின நிகழ்வு:

84
0

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (04/02) காலை இடம்பெற்றது.

இதன்போது தேசியக் கொடியினை நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஏற்றி வைக்க, தொடர்ந்து தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மத தலைவர்களின் ஆசியுரை , அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்றன.