Home செய்திகள் கிளி – மாவட்ட செயலகத்தில் நூலம் திறந்து வைப்பு!

கிளி – மாவட்ட செயலகத்தில் நூலம் திறந்து வைப்பு!

97
0

கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தினை வடமாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் இன்று (04/02) திறந்து வைத்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் இயற்கை வடிவமைப்பில் அமைக்கப்பட்ட குறித்த நூலகத்தினை திறந்து வைத்த பின்னர் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.